எனக்கு பிடித்தவை
என் அம்மா மற்றும் குடும்பத்தினர், சிலசமயம் தனிமை விரும்பி.
நண்பர்கள்
எப்பொழுது கலகலப்பாக இருக்க நண்பர்கூட்டம் தேவை. வாட்ஸாஅப், முகப்புத்தகம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளம் இருந்தாலும் நண்பர்களை நேரில் சந்திப்பது போல இருக்காது.
திடீர் பயணங்கள
முன்கூட்டிய பயண திட்டம் எதுவும் இல்லாமல் திடீர் பயணங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கும். நண்பர்களுடனான அதிக பயணங்கள் அப்படித்தான் நடக்கும்.
கோவையிலிருந்து ஊட்டி சென்று தேநீர் குடித்து வந்தது - இளநிலை பட்டம் படிக்கும்போது நண்பர்களுடன் அதிக பயணம் மேற்கொண்டோம் அனைத்தும் மறக்க முடியாத நினைவுகள், அதில் ஓன்று தான் ஊட்டி தேநீர் பயணம், விடுமுறை நாள் ஒன்றில் மேட்டுப்பாளையம் செல்ல திட்டம் போட்டோம் ஆனால் ஊட்டியே சென்றுவிட்டோம் ஒரு டீ கடையில் டீ குடித்துவிட்டு ஊர் திரும்பினோம்.
கோவையிலிருந்து திருச்சி மலைகோட்டை சென்று மதிய உணவு சாப்பிட்டு வந்தது - ஒரு நாள் ராஜேஷ் என்னையும், க்ரிஷ்னாவையும் பார்க்க வந்தான், திருப்பூர் வரை போகலாம் என்ற பயணம் திருச்சி வரை சென்றுவிட்டோம், திருச்சியில் மதிய உணவை முடித்துவிட்டு ஊர் திரும்பினோம். மலைகோட்டை கூட போகவில்லை.
இது தான் என் பொம்முக்குட்டிட்டி, காப்பி அடித்தாலும் என் கற்பனை வண்ணம் கொடுத்துவிட்டேன். எப்போதும் என்னை பார்த்துக் கொண்டு இருக்கும்.
நான் செய்யும் சமையல்கள்
சமையலில் என்னக்கு எப்பபொழுதும் ஆர்வம் உண்டு, பள்ளிப்பருவத்தில் வீட்டில் நான் போட்ட முதல் தேநீரை பற்றி அம்மா மிகவும் பாராட்டினார். பத்தாவது படித்து முடித்தது சமையல் சார்ந்த படிப்பு படிக்க ஆசைப்பட்டேன் ஆனால் முடியவில்லை, இலைநிலை பட்டம் படிக்கும்போது கூட்டான் சோறு செய்த பொது அம்மாவிடம் பாராட்டு கிடைத்தது, அசைவ சமையல் என் பாணியி செய்வேன், இப்போ வேலையில் இருப்பதால் மூன்று நேர சமையலும் என் கைவசமாகிவிட்டது.
நான் பயன்படுத்தும் கணினி
பல நேரப் பொழுது போக்கு என் கணினியில் தான் போகும், திரைப்படம் பார்ப்பது, பாடல்கள் கேட்பது, கணினி விளையாட்டு, புகைப்பட எடிட்டிங்.
என் கனவு வாகனம்
முஸ்டாங்- Need for Speed திரைப்படம் மூலம் என்னை கவர்ந்த என் கனவு வாகனம்.
நாடு இரவு பயணம் எனக்கு பிடிக்கும்.
பகலை விட இரவு மிகவும் அழகாக இருக்கும் நட்சத்திரம், நிலா, அமைதி.
1 ஆகஸ்டு 2009, நண்பன் கார்த்திக் , மனோஜ், சபரீஷ் உடன் ஈரோட்டில் இருந்து மதுரை வழி குற்றாலம் பயணம் என் முதல் பைக் இரவு பயணம்.
தொழில் கனவுகள்
பத்தாவது பள்ளிப் பருவத்தில் நான் ஒரு பெரிய போக்குவரத்து நிறுவனம் தொடங்க வேண்டும் என்று கனவாக இருந்தது.
இளநிலை பட்டப்படிப்பு படிக்கும்போது ஒரு இயங்குதளம் உருவாக்க வேண்டும் என்ற கனவு இருந்தது.
முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும்போது ஒரு பெரிய நிறுவனம் தொடங்க வேண்டும். பாகுபாடு இன்றி அனைவருக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும்.
உயர் தொழில்நுட்பம் கூடிய இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்.

என்னக்கு பிடித்த திரைப்படங்கள்
திகில், அறிவியல், புனைகதை, வரலாற்று, சண்டை, சாகசம், கொரியன், அனிமேஷன்.
தொலைக்காட்சி தொடர்கள்
Discovery Channel - How it’s Made, Food Factory, Science of Stupid’s, Brain Games, Destroyed in Second, Factory Made.
Net Geo - Mega Factories, India’s Mega Kitchen, World's Most Extreme.
Ten
Sports
– WWE.
Z Tamil - Junior Superstars,
Vijay - Kalakka
Povathu Yaaru, Athu Ithu Eathu.
சில சமயம் விசித்திரமாக ஏதாவது செய்துவிடுவேன், அப்படி ஒருநாள் நான் வரைந்த கப்பல்
சில சமயம் விசித்திரமாக ஏதாவது செய்துவிடுவேன், அப்படி ஒருநாள் நான் வரைந்த கப்பல்
இது தான் என் பொம்முக்குட்டிட்டி, காப்பி அடித்தாலும் என் கற்பனை வண்ணம் கொடுத்துவிட்டேன். எப்போதும் என்னை பார்த்துக் கொண்டு இருக்கும்.
நான் செய்யும் சமையல்கள்
சமையலில் என்னக்கு எப்பபொழுதும் ஆர்வம் உண்டு, பள்ளிப்பருவத்தில் வீட்டில் நான் போட்ட முதல் தேநீரை பற்றி அம்மா மிகவும் பாராட்டினார். பத்தாவது படித்து முடித்தது சமையல் சார்ந்த படிப்பு படிக்க ஆசைப்பட்டேன் ஆனால் முடியவில்லை, இலைநிலை பட்டம் படிக்கும்போது கூட்டான் சோறு செய்த பொது அம்மாவிடம் பாராட்டு கிடைத்தது, அசைவ சமையல் என் பாணியி செய்வேன், இப்போ வேலையில் இருப்பதால் மூன்று நேர சமையலும் என் கைவசமாகிவிட்டது.
பல நேரப் பொழுது போக்கு என் கணினியில் தான் போகும், திரைப்படம் பார்ப்பது, பாடல்கள் கேட்பது, கணினி விளையாட்டு, புகைப்பட எடிட்டிங்.
என் கனவு வாகனம்
முஸ்டாங்- Need for Speed திரைப்படம் மூலம் என்னை கவர்ந்த என் கனவு வாகனம்.
நாடு இரவு பயணம் எனக்கு பிடிக்கும்.
பகலை விட இரவு மிகவும் அழகாக இருக்கும் நட்சத்திரம், நிலா, அமைதி.
1 ஆகஸ்டு 2009, நண்பன் கார்த்திக் , மனோஜ், சபரீஷ் உடன் ஈரோட்டில் இருந்து மதுரை வழி குற்றாலம் பயணம் என் முதல் பைக் இரவு பயணம்.
90,000 கிலோமீட்ட தாண்டியும் நான் நினைக்கும் இடம் கொண்டு செல்லும் எனது பைக்.

Post a Comment