
பொள்ளாச்சி - வேட்டைக்காரன்புதூர் காலியாபுரத்தில் அமைந்துள்ள பழனியம்மாளை மேல்நிலை பள்ளியில் இடை நிலை கல்வி 2003'ல் முடித்தேன்.
கோயம்பத்தூர், அவிநாசியில் அமைந்துள்ள ராயர் கல்வி நிலையம் பள்ளியில் 2005 ஆம் ஆண்டு மேனிலை பள்ளிப்படிப்பு முடித்தேன்.
கோயமுத்தூர் டாக்டர் ஜி.ஆர்.தாமோதரன் அறிவியல் கல்லூரியில் 2005-2008 ஆம் ஆண்டு கணிப்பான் அறிவியல் இளநிலை பட்டம் பெற்றேன்.

கோயம்பத்தூர் கணியூரில் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 2008 - 2010 முதுநிலை வணிக நிர்வாகம் பட்டம் பெற்றேன்
Microsoft'ல் Word, Excel, PowerPoint, Picture Manager, Movie Maker, Outlook Express என சில நுணுக்கங்கள் தெரியும். 2007 முதல் 2013 வரை அனைத்து பதிப்பிலும் பயன்படுத்த தெரியும்.

Microsoft Dynamics Navision ERP 2012 முதல் பயன்படுத்தி வருகிறேன்.
Windows 95 முதல் 8.1 வரை அனைத்து பதிப்பிலும் பயன்படுத்த தெரியும்.

2009 முதல் Blogger பயன்படுத்தி வருகிறேன். XML குறியீட்டு மொழி கற்று வருகிறேன்.
BusyBee4U
BusyBee4U NEWS
Anand BusyBee - About Me
The Bull
BusyBee4U
BusyBee4U NEWS
Anand BusyBee - About Me
The Bull
மனித வளமேன்பாடு துறை வேலை என்பதால் ஊழியர்கள் மாநில காப்பீடு மற்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி போன்றவற்றில் தகவல் அனுபவம் உண்டு
hi
ReplyDelete