0

* எந்த Situation ளையும் என்ன நம்பி வந்த அவல யாருக்காகவும் எதுக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன்..

* எல்லோருக்கும் Night ல தான் தேவதை வரும்ன்னு சொல்லுவாங்க அவ எனக்கு எப்பொழுதுமே தேவதையா இருக்கனும் ..

*எங்கிருந்தோ வந்து அன்பை தந்து சின்னச் சண்டையிட்டு அடிக்கடி சிறு கண்ணீரையும் பரிசளிகும் உன்னை ரொம்ப பிடிக்கும் எனக்கு

* அவ அழகோ..!!! அழகு இல்லையோ...!!! ஆனா எனக்கு அவ Angel aa தான்
தெரிவா...

* எப்பவும் அவளுக்காக வாழனும் அவளுக்கு பிடிச்சது பிடிக்காததுன்னு தெரிஞ்சு அவளுக்காக விட்டு கொடுத்து போகணும்..

* Daily அவ கூட ஒரு One Hour ஆச்சும் Time spend பண்ணும்.

* ஒரு 15 mints ஆச்சும் அவ மடியுள படுத்து எங்களோட Future பத்தி பேசணும்.

* Daily அவ கூட சண்டை போடணும் சண்ட போட்ட 5 mints ல அவ கிட்ட வழிஞ்சிட்டு கொழைஞ்சிட்டு கொஞ்சிட்டு போய் நிக்கணும்.

* அவளும் என்கிட்ட செல்லமா சண்டை போடணும்.

* அவள அடிக்கடி நான் சமாதனம் பண்ணனும்..

* அவ கிட்ட சின்ன சின்ன விசயத்த கூட Share பண்ணனும்.

* அவள முழுசா நம்பனும் சந்தேக பட கூடாது.

* Daily அவ cook பண்ணும் போதுஅவள Hug பண்ணனும்.

* என் கண்ணுக்கு அழகா அவ தெரியும் போதெல்லாம் அழகா இருக்கடி ன்னு சொல்லிஅவ நெற்றில kiss பண்ணனும்.

* Daily ஒரு வேலை ஆச்சும் அவ கூட சேர்ந்து சமைச்சு சாப்பிடனும்.

* வாரத்துல At least ஒரு நாளாச்சும் அவளுக்கு முன்னாடி எழுந்திருச்சு Bed Coffee போட்டு அவளுக்கு கொடுத்து அவள எழுப்பாட்டனும்.

* வாரத்துல ஒரு நாள் அவ சமையல் பொறுப்ப நான் ஏத்துக்கணும்.

* வாரத்துக்கு ஒரு Shopping. மாசத்துக்கு ஒரு Outing. வருஷத்துக்கு ஒரு Tour ன்னு அவள கூட்டிட்டு வெளியில போகணும்.

* எங்க ரெண்டு பேருக்கும் பிறக்குற குட்டி தேவதைய சேர்ந்து கொஞ்சிடே இருக்கணும்.

* எப்பவும் அவளுக்காகவே வாழனும் ... 

இன்னும் இருக்கு அப்புறம் சொல்றேன்...



உன் மடிமீது
எந்தன் தலை சாய்த்து
சற்றே இளைப்பாறிட
மட்டுமே சொந்தமென
வேண்டுமடா நீ எனக்கு
வேண்டுமடா
நான் உனக்கு உணர்த்த

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

 
Top